நாற்று நடுகைப் பாடல் (Transplantation Song)
Transplantation Song நாற்று நடுகைப் பாடல் ஆற்றோடு ஆற்று நீர் அலைந்து வருமாப்போல் அதன்பிறகே புள்ளுத் தொடர்ந்து வருமாப்போல் சேற்றோடு வெள்ளம் தெளிந்து வருமாப்போல் செங்கால் நாரையினம் மேய்ந்து வருமாப்போல் சினந்தரிவி வெட்டும் இளந்தாரி மாரை கண்ணான எங்களூர் இளந்தாரிமாரை கண்ணூறு படாமற் காரும் ஐயனார் வாரான் ஓரா வலியின் ஓரா வந்திறங்கிய வெள் ஓரா தாழை நீளம் சரிந்து போகுது தள்ளி நடவும் பள்ளரே அள்ளியெறி தாமரையில் ஏறிவிழலாமோ அழகான தோழனையும் மாறவிடலாமோ எனக்கிணைய தோழன் வந்து எதிர்ப்படுவானாகில் இடது முலை திருகியவன் முகத்திலெறிவேனே Folk songs are communicates something to the society. This song potrays the sweet feelings of love. It reveals the mixing thought of Hero, Heroine and her companion. The people who takes the plant from highly growing places and again plant it in various places where there is no much plants. Most of times men and women plant it by standing line by line. Then the male parties shuffle the women and go. This is...

Comments
Post a Comment